போலந்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை : ரஷ்யா அதிரடி
வலுவான சான்றுகள்” வழங்கப்படும் வரை போலந்து வான்வெளியில் ஏவுகணைக்கு மாஸ்கோ விளக்கம் அளிக்கப் போவதில்லை என போலந்தில் உள்ள ரஷ்யாவின் பொறுப்பாளர் ஆண்ட்ரே ஓர்டாஷ் கூறியுள்ளார். வலுவான ஆதாரங்கள் வழங்கப்படும் வரை, நாங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்க மாட்டோம், ஏனெனில் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 2022 இல் போலந்து எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்கி இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார். “அப்போது, அவர்கள் இந்த சம்பவத்திற்கு ரஷ்ய தரப்பையும் குற்றம் […]













