இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலை : புள்ளிவிபர திணைக்களம் இன்று வெளியிட்ட சில முக்கிய தகவல்கள்!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கத்தின் சமீபத்திய அறிக்கையை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (27.09) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 4% ஆக இருந்த பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 1.3% ஆக குறைந்துள்ளது. உணவு வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் மைனஸ் 4.8 சதவீதமாக பதிவாகிய நிலையில், செப்டம்பர் மாதத்தில், மைனஸ் 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 8.7% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பர் […]













