காதலனால் யுவதிக்கு நேர்ந்த கொடுமை
20 வயதுடைய யுவதியொருவரை ஹெரோயின் போதைப்பொருள் குடிக்கத் தூண்டிய சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யுவதியின் தாய் மற்றும் உறவினர்கள் வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்திற்கு வந்து இந்த முறைப்பாட்டை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த யுவதியின் காதலன் என கூறிக்கொள்ளும் 22 வயதுடைய இளைஞன் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தர்கா நகரைச் சேர்ந்த சந்தேக நபர், பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் இந்த யுவதியுடன் பல மாதங்களாக காதல் உறவில் […]













