பப்பாளிப்பழம் போல பலபலனு இருக்காங்க வாணி போஜன்… கிரங்கடிக்கும் கிளிக்ஸ்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் வாணி போஜன்.
ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார்.
இப்படத்திற்கு முன் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், ஓ மை கடவுளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாணி போஜனுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.
மேலும் செங்கலம் எனும் வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.
அடுத்ததாக பாயும் ஔி நீ எனக்கு, லவ், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் வாணி போஜன் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.
பேட்டியில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஆபாசமாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் ஒருவர் காலம் வந்துவிட்டது அந்த ஷோவுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு வாணி போஜன், தப்பான மீனிங்கில் கேட்டிருப்பான், அந்த அளவிற்கு எதிர்ப்பார்க்காதீங்க என்று கூறியிருக்கிறார்.
மேலும், நல்லா காமி என்ற கருத்துக்கு, இது கொஞ்சம் அசிங்கமான ஒன்று காமிக்கும் போது பாத்துக்க, டிரான்ஸ்பரண்ட் சேலை போட்டால் அதை தவறாக பேசுபவர்களே ஒரு குரூப் இருக்கு.
சத்தியமா அவங்க திருந்தவே மாட்டாங்க. பஸ்சில் போகும் போது சிக்னலில் நிற்கும் போது வயசான பெண்கள் உட்காருவாங்க, அவங்களையும் விடமாட்டாங்க, அவங்கள ஒன்னுமே பண்ணமுடியாது என்று வாணி போஜன் கூறியிருக்கிறார்.
https://twitter.com/vanibhojanoffl/status/1683834244580392961