தாக்குதல்கள் நிறுத்தம்: சரிந்தது எண்ணெய் விலை
அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் திங்கள்கிழமை அதிகாலை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. முன்னதாக இந்த மோதலால் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100-ஐத் டொலர்களைத் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 5.39% குறைந்து $84.47 ஆகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5.15% சரிந்து $91.80 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றன. ஈரான் மீதான தனது […]













