பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி விபத்தில் மரணம் – அதிர்ச்சி செய்தி

பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, சாலையில் தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
(Visited 34 times, 1 visits today)