கொலம்பிய ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா சபை 80வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ, காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ Xல், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் […]













