பால்கனியில் தோன்றும் அரச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது
பிரித்தானியப் பேரரசின் உத்தியோகபூர்வ பிறந்த நாளைக் குறிக்கும் Trooping of the Colour எனும் உத்தியோகபூர்வ விழா நேற்று மூன்றாம் சார்லஸ் மன்னரின் பங்கேற்புடன் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. (ஹாரி மற்றும் மேகன் இல்லாமல் கூட!!) உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த கொண்டாட்டத்தில் 1400க்கும் மேற்பட்ட அணிவகுப்பு வீரர்கள், 200 குதிரைகள் மற்றும் 400 இசைக்கலைஞர்கள் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன்பாக ‘கண்கவர் விமானம்’ நிகழ்வும் தயாரிக்கப்பட்டது. […]













