சித்திரவதையில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுவன்
பெற்றோரின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து பதுங்கியிருந்த 15 வயது சிறுவன் நேற்று அதிகாலை ஹட்டன் புகையிரத நிலையத்தில் சுற்றித்திரிந்த போது ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதுளை நோக்கி இரவு தபால் ரயிலில் பயணித்து ஹட்டனில் இறங்கியதாகவும், பொலிஸ் அவசர சேவை பிரிவினரின் எச்சரிக்கைக்கு அமைய பொலிசார் அவரை அழைத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பெற்றோர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், அடிக்கடி துன்புறுத்தியதாகவும், அவர்களின் சித்திரவதையில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறியதாக […]













