ஜெர்மனியில் அறிமுகமாகும் புதிய சட்டம் – வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனி நாட்டில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுவது தொடர்பாக புதிய சட்ட நகல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் விவசாய துறை அமைச்சர் இந்த புதிய சட்ட நகல் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஜெர்மனியின் விவசாய அமைச்சர் செம் ஒஸ்டமையர் அவர்கள் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெப்ரவரி 28 ஆம் திகதி புதிய ஒரு சட்ட நகலை சமர்ப்பித்திருக்கின்றார். தற்போது இளைஞர் யுவதிகள் மத்தியில் உணவு பழக்க வழக்கங்கள் சீர்கேடான முறையிலேயே பின்பற்றப்படுகின்றது, அதனை தவிர்க்கும் நோக்கில் சற்று […]













