கைப்பற்றப்பட்ட கார்கள்; உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கிய லாட்வியா !
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் கார்களை உக்ரைனின் போர் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குகிறது பிரபல ஐரோப்பிய நாடான லாட்வியா. லாட்வியா இந்த ஆண்டு அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்து கார்களைக் கைப்பற்றத் தொடங்கியது, மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கைப்பற்றப்பட்ட இடங்களை நிரப்பத் தொடங்கியதால், அவற்றை உக்ரேனிய இராணுவம் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடிவு செய்தது.அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஏழு கார்கள் புதன்கிழமையன்று ஒரு டிரக்கில் ஏற்றி உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது. 1.9 மில்லியன் மக்கள் வசிக்கும் பால்டிக் தேசமான லாட்வியாவில் இரண்டு […]













