ஐரோப்பா செய்தி

யுரேனியம் அடங்கிய வெடிகுண்டுகளை வழங்கும் திட்டம் இல்லை – பிரித்தானியா!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகளை வழங்குவதற்கான திட்டம் இல்லை என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு குறைந்த யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகளை இங்கிலாந்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானத்தை தொடர்ந்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் விமர்சித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் அணுவாயுத மோதலை உருவாக்கலாம் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் சேர்கைய் சொய்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களில் இலகுவாக ஊடுறுவும், திறமைக் கொண்ட யுரேனியம் […]

ஐரோப்பா செய்தி

உயர்நிலை பள்ளி மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ்வில் அதிகரிக்கும் பதற்றம்

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள பள்ளி மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளி மீது ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் தலைநகர் கீவ்-வுக்கு தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மீது நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

ஐரோப்பா செய்தி

சுவிஸில் ஒத்திகை பார்த்து தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: வெளியான திடுக்கிடும் தகவல்

  • April 15, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு, மார்ச் மாதம், 24ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Montreux நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் ஏழாவது மாடியிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், ஒருவர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்துகொண்டார்கள். எட்டு வயது சிறுமி ஒருத்தி, அவளது அண்ணனான 15 வயது சிறுவன் ஒருவன், அவர்களுடைய தந்தை, மற்றும் இரட்டையர்களான தாயும் அந்த தாயின் சகோதரி ஆகியோர் அந்த மாடியிலிருந்து குதித்ததில், அந்த 15 வயது சிறுவன் மற்றும் படுகாயமடைந்த நிலையில் […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள்..

  • April 15, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் 12 வயது சிறுமியை அவளது தோழிகளே கொடூரமாக குத்திக் கொலை செய்த விடயம் நாட்டையே உலுக்கியது. ஜேர்மனியின் Freudenberg நகரில் வாழ்ந்துவந்த Luise F என்னும் 12 வயது சிறுமி மாயமான நிலையில், அவளது உயிரற்ற உடல் வனப்பகுதி ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அவளது உடலில் கூர்மையான ஆயுதம் ஒன்றால் குத்தப்பட்ட 32 காயங்கள் இருந்தன.விசாரணையில், Luiseஉடைய தோழிகளான 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், தாங்கள் Luiseஐ குத்தியதாகவும், இரத்த வெள்ளத்தில் கிடந்த […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு கடன் வழங்கும் ஐ.எம்..எஃப்!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதயம் தெரிவித்துள்ளது. போர் நடைபெறும் நாடொன்றுக்கு ஐஎம்எவ் கடன் வழங்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். எதிர்வரும் வாரங்களில் இக்கடனுக்கு ஐஎம்எவ் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக அதிகமாக நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தனது விதிகளில் மாற்றம் செய்தமை குறிப்பிடத்தக்கது. ஜி7 மற்றும் ஐரோப்பிய […]

ஐரோப்பா செய்தி

அணு ஆயுத மோதல் வெடிக்கும்; பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள புடின்

  • April 15, 2023
  • 0 Comments

சீன ஜனாதிபதியை சந்தித்தபின் பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். பிரித்தானியா உக்ரைனுக்கு யுரேனியம் கலந்த குண்டுகள் உட்பட ஆயுதங்களைக் கொடுக்குமானால், பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலைமைக்கு ரஷ்யா தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார் புடின். புடினுடைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoiguம், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரித்தானியாவின் முடிவு, ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுத மோதலை உருவாக்கலாம் என எச்சரித்துள்ளார்.+     விடயம் என்னவென்றால், […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த பரிதாப நிலைமை!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியா Midhurst பகுதியில் இலங்கை தமிழர் நடத்தி செல்லும் கடையின்உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கடையில் மூன்று சட்டவிரோத வேலையாட்களை குடியேற்ற அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Holmbush Way பகுதியில் Holmbush கடை நடத்தும் நவரத்தினம் சதானந்தன் என்பவரிடம் இருந்தே உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. உள்துறை அலுவலகத்தில் அமலாக்கக் குழுவிற்கு கிடைத்த ஒரு தகவலுக்கமைய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குறித்த கடைக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் சென்ற போது அங்கு மூன்று தொழிலாளர்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவர்  கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். 12 ஆம் வட்டாரத்தின் rue Prague வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக வீதிக்கு அருகே குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். கழுத்து உட்பட பல இடங்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர் சில நிமிடங்களிலேயே […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்பைடர் மேன்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஸ்பைடர் மேன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Vendée நகரில் இச்சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Fontenay-le-Compte எனும் சிறுநகரில் கடந்த சனிக்கிழமை மாலை பொலிஸார் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது வீதியில் அங்கும் இங்குமாக அலைமோதி போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர். வாகன சாரதியை நெருங்கியபோது பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே இருந்தது ஸ்பைடர் மேன் வேடமணிந்த சாரதி ஒருவராகும். மதுபோதையில் இருந்த குறித்த […]

ஐரோப்பா செய்தி

புட்டினை கைது செய்ய விதிக்கப்பட்ட உத்தரவு – இனி நடக்கப்போவது என்ன?

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது. உக்ரேனைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பிள்ளைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்திய போர்க் குற்றத்திற்கு புட்டின் பொறுப்பு என்று நீதிமன்றம் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. சட்டப்படிப் பார்த்தால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுகள் ரஷ்யாவிற்கு அர்த்தமற்றவை என்று கூறப்பட்டுள்ளது. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் 123 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் எந்த நாட்டிற்கு புட்டின் சென்றாலும் அவரைத் தடுத்துவைத்து அனுப்பிவைக்க உறுப்பு […]

error: Content is protected !!