சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான கட்டணங்கள் உயர்வு!‘
சென்னையில் இருந்து சுற்றுலா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மேமாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும் சென்னையில் இருந்து அந்தமான் செல்ல 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் […]













