ஜெர்மனியில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடுகள் – வெளியான காரணம்
ஜெர்மனி நாட்டில் சட்ட விரோதமாக ஆட்சியை கவிழ்க்க முற்பட்டவர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்படுகின்றன. அந்த வகையில் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் அங்கு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ரைப்போகர் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது சட்டவிரோதமான முறையில் தற்பொழுது ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது தமக்கு விரும்பிய ஒரு ஆட்சியை நடாத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கன்றது. இதேவேளையில் அண்மை காலங்களாக ஜெர்மன் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரகாரம் இந்த […]













