ஈரானில் 900 பள்ளி மாணவிகள் விஷத்தை உட்கொண்ட மர்மம்! இன்னும் வெளிவறாத பிண்னனி
ஈரானில் இதுவரை 900க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் விஷம் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவிவருகிறது.கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகள் மரமான முறையில் விஷத்தை உட்கொண்டுள்ளதால் ஈரானில் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை குறைந்தது 900 பள்ளி மாணவிகள் விஷம் உட்கொண்டுள்ளனர். நவம்பர் 30ம் திகதி கோம் நகரில் முதல் முறையாக ஒரு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 பள்ளி மாணவிகள் நச்சுத்தன்மை ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் […]













