ரொராண்டோ பொலிசாரால் தேடப்படும் நபர் – பொது மக்களிடம் உதவி கோரிக்கை
நோர்த் யோர்க்கில் உள்ள TTC சுரங்கப்பாதை நிலையத்தில், கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தேடப்படும் ஒருவரை அடையாளம் காண டொராண்டோ பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அதிகாரிகள் நோர்த் யோர்க் மையத்திற்கு, யோங்கே தெரு மற்றும் எம்பிரஸ் அவென்யூ பகுதியில், மதியம் 1 மணிக்கு முன்னதாக அழைக்கப்பட்டனர். ஜனவரி 30 அன்று இரண்டு தாக்குதல்கள் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நபர் 15 வயது சிறுவனின் கண் கண்ணாடியை பிடுங்கி, உடைத்து, சிறுவன் மீது […]













