ஆஸ்திரேலிய விமான சேவை எடுத்த நடவடிக்கை – குறைவடைந்த கட்டணம்
ஸ்திரேலிய விமான சேவையான விர்ஜின் ஏர்லைன்ஸ் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கான கட்டணத்தை குறைத்துள்ளது. சில உள்நாட்டு பயணங்களுக்கான கட்டணம் 55 டொலர் பெறுமதியாக குறைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த தள்ளுபடிகள் சிட்னி – மெல்போர்ன் – கோல்ட் கோஸ்ட் – பிரிஸ்பேன் – கான்பெர்ரா போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கியதாக விர்ஜின் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. சுமார் 350,000 வணிக வகுப்பு விமான டிக்கெட்டுகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சலுகை அடுத்த ஒரு வாரத்திற்கு […]













