இந்தியாவில் வேகமாக பரவும் எக்ஸ்பிபி1.16 : வைத்தியர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு எக்ஸ்பிபி1.16 என்ற உருமாறிய தொற்றின் எழுச்சிதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்பிபி1.16 வகை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் எக்ஸ்பிபி1.16 மாறுபாட்டில் பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிபி1.16 வகை கொரோனா பாதிப்புகளை அதிகரிக்க செய்கிறது. ஆனால் இந்த வகை தொற்றால் ஆபத்து தீவிரமாக இல்லை என கொரோனா வைரஸ் […]













