மக்களின் பலம் மற்றும் ஆசிர்வாதத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் – அனுர
இலங்கை தனது வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்திற்கும் அதிகாரப் போட்டிக்கும் வந்துள்ளதாகக் கூறியுள்ள ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அந்தப் போராட்டத்தில் தாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என இன்று தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஜே.வி.பி மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான நிலைமையை வெறும் சீர்திருத்தங்களினாலோ அல்லது சட்டங்களினூடாகவோ தீர்க்க முடியாது எனவும், ஊழல் ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை மக்களிடம் வழங்குவதன் மூலமே அதனைச் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். ஜே.வி.பி.யால் […]













