ரஷ்ய அரசியலில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினின் இரகசிய காதலி
சமீபத்தில், புடின் கொல்லப்படலாம் என்றும், அவர் கொல்லப்பட்டால் ரஷ்யா துண்டு துண்டாக உடைந்து நொறுங்கிவிடும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியிருந்த நிலையில், புடினுடைய இரகசிய காதலி, ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புடினுடைய இரகசிய காதலி என அறியப்படுபவர் அலீனா கபேவா(39). புடின் தன் முதல் மனைவியாகிய புடினாவுடன் வாழும்போதே, அலீனாவுடன் அவர் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல் உண்டு. பின்னர் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அலீனா, […]













