சூடானில் இருந்து இடம்பெயரவுள்ள 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்!
சூடானில் நடைபெறும் உள்நாட்டு மோதல் காரணமாக குறைந்தது, 4 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதன்படி சுமார் 82,000 குழந்தைகள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், 3 இலட்சத்து 68 ஆயிரம் குழந்தைகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் யுனிசெஃப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. “சூடானில் நடக்கும் இந்த மோதல் குழந்தைகள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஆழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை அனுபவித்துள்ளனர் அல்லது உறவினர் […]













