இந்திய சினிமாவில் நடிக்க ஆசைப்படும் டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் டேவிட் வார்னர். சமீப வருடங்களாக இந்திய சினிமாவை பெரிய அளவில் விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக தெலுங்கு திரையுலகம் பக்கம் இவரது கவனம் திரும்பி உள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து ஆடிய புட்டபொம்மா பாடலுக்கு தானும் அது போல நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு வைரல் ஆக்கினார். இந்த நிலையில் சமீபத்திய ரியாலிட்டி ஷோ […]













