ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதை திருடிவிட்டார்!! கிளம்பியது புது பூகம்பம்
சசிகுமார் நடித்த அயோத்தி, விஜய்சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் கதை தன்னுடைய கதை என இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநரான மோகன் என்பவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து 3, கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை உள்ளிட்ட படங்களை […]













