தனது மனைவியை மீட்டு தாருங்கள் – நான்கு பிள்ளைகளுடன் தவிக்கும் கணவன்
சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்ற தனது மனைவியை மீள நாட்டிற்கு அழைத்து வருமாறு செல்லகத்தரகம, கொஹெம்ப திகனவில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.சமில்சிறி நந்தா, அதிகாரிகளிடம் கோருகின்றார். சவூதி அரேபியாவில் வேலை கிடைக்காமல் மனைவி தவிப்பதாகவும் அவர் கூறுகிறார். நான்கு பிள்ளைகளின் தந்தையான சமில்சிறி அழுதுகொண்டே தனது மனைவியை மீள அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எனது மனைவி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக வெளிநாடு சென்றார், ஆனால் அவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றாலும், […]













