இலங்கை

அரைகுறை ஆடையுடன் பொலிஸ் வாகனத்திற்கு முன் போஸ் கொடுத்த பெண்

  • June 7, 2023
  • 0 Comments

யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன்னாள் நின்று அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு அரைகுறை ஆடையுடன் வருகை தந்தது மட்டுமல்லாமல் பொலிஸ் வாகனத்தின் முன்னாள் புகைப்படமும் எடுத்துள்ளார். மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது கடமையில் நின்ற பொலிஸார் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

நாய் ஒன்றை சுட்டுக் கொன்ற கனடிய பொலிஸார்… வெளியான காரணம்

  • June 7, 2023
  • 0 Comments

கனடாவில், பொதுமக்களை கடித்து தாக்கிய நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஹால்டன் பிராந்தியத்தின் புர்லிங்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பேரை கடித்த நாய் ஒன்றை சுட்டுக் கொன்றதாக ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நாய் கடிக்கு இலக்கான இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் ஆபத்து இன்றி நாயை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடையவும், துப்பாக்கிச் சூடு […]

ஆசியா

சிரிக்க மறந்தவர்களை சிரிக்க வைப்பதற்கு ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கை!

  • June 7, 2023
  • 0 Comments

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலகில் கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி லட்சக்கணக்கானோர் பலியான நிலையில் , மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள். கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் கடைபிடித்த முக கவசம் அணியும் பழக்கமும் அதன் ஒரு காரணம் என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது . தொடர்ச்சியாக முக கவசம் அணிந்து அவர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். ஜப்பானிய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடில் இருந்து […]

ஐரோப்பா

இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்ட ஜெர்மன் இளைஞர்

  • June 7, 2023
  • 0 Comments

தமிழக பெண்ணை ஜெர்மன் இளைஞர் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா, ஜெர்மனிக்கு படிக்கச் சென்றபோது, அந்த நாட்டை சேர்ந்த டேவிட் ஹான்சயில்ட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்களின் இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதித்த நிலையில், நேற்று […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் அமுலாகும் புதிய நடைமுறை – நிறுத்தப்படும் காசோலை

  • June 7, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் காசோலைகளை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கமையஈ மின்னணு பரிவர்த்தனைகளை பிரபலப்படுத்த மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்தார். சிட்னியில் அவுஸ்திரேலிய வங்கிச் சங்கத்தில் உரையாற்றிய அமைச்சர், காசோலை பரிவர்த்தனைகளுக்குப் பதிலாக தனியான பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என வலியுறுத்தினார். தற்போது, ​​ஆஸ்திரேலியாவில் வங்கி பரிவர்த்தனைகளில் காசோலை பரிவர்த்தனைகள் 0.2 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளன. […]

பொழுதுபோக்கு

இருந்தாலும் விஜய்க்கு இவ்வளோ இருக்க கூடாது….. நண்பர் கூறிய இரகசியம்

  • June 7, 2023
  • 0 Comments

நண்பர்களுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஜய், தனது நீண்டகால நண்பருடன் சண்டை போட்டது குறித்து தெரியவந்துள்ளது. மேலும், விஜய் ஏன் சண்டை போட்டார் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாஸ் காட்டி வருகிறார் விஜய். கடந்த 10 ஆண்டுகளில் விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பதற்கு சைலண்டாக இருக்கும் விஜய், அவரது நண்பர்களுடன் இணைந்துவிட்டால் எல்லோரையும் கலாய்த்து தள்ளிவிடுவாராம். அதேபோல், விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் யார் யார் […]

இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வநத தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிப்பு!

  • June 7, 2023
  • 0 Comments

இலங்கையில் தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வந்தவர்களுக்கே இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாயின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து & பகுப்பாய்வு

போர்ச்சுகலில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பது எப்படி?

  • June 7, 2023
  • 0 Comments

போர்த்துகீசிய பிரதேசத்தில் இருந்தால், போர்ச்சுகலில் தஞ்சம் கோரலாம். நீங்கள் நாட்டிற்கு வெளியே இருந்து போர்ச்சுகலில் புகலிடம் (சர்வதேச பாதுகாப்பு) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது. நீங்கள் போர்ச்சுகலுக்கு வந்தவுடன், உங்கள் மொழியிலோ அல்லது சர்வதேசப் பாதுகாப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மொழிபெயர்ப்பாளரின் மூலமோ முறையான அறிவிப்பைச் செய்யலாம். வெளிநாட்டு பாதுகாப்பு தேவைப்படும் நபர்கள் போர்ச்சுகலில் இரண்டு வகையான அந்தஸ்தில் ஒன்றைப் பெறலாம்: அகதி நிலை மற்றும்; துணை பாதுகாப்பு நிலை. இந்தப் பதவிகளுக்கான தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க, […]

பொழுதுபோக்கு

கேலிக்கு ஆளான ஆதிபுருஷ்.. தூக்கத்தை தொலைத்த இயக்குநர்

  • June 7, 2023
  • 0 Comments

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படம் 3டி முறையில் பல கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ வெளியாக உள்ளதால், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றி இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமான விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரசிகர்களுக்காக மைதானத்தின் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. […]

இலங்கை

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் – பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள்

  • June 7, 2023
  • 0 Comments

இலங்கையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று இடம்பெற்றுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தை தொிவித்துள்ளது. பிபில, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சாத்தி ஒருவா் தமது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி காணித பாட வினாத்தாளினை வட்சப் ஊடாக ஆசிாியா் ஒருவருக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், ஹேனேகம மஹா வித்தியாலயம் மற்றும் சீதுவ பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் முறைகேடுகள் பதிவாகியுள்ளன. இரண்டு பரீட்சாத்திகள் தமது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி […]

error: Content is protected !!