ஐரோப்பா

இங்கிலாந்து-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

  • June 9, 2023
  • 0 Comments

இங்கிலாந்து-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கிரெம்ளின் ‘கவலை’ கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தியில் கூட்டாண்மையை விரிவுப்படுத்துவது பற்றி பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு, ரஷ்யாவின் அணுசக்தி தொழில்துறை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனும் வாஷிங்டனும் வியாழன் அன்று ஒரு புதிய “அட்லாண்டிக் பிரகடனத்தை” அறிவித்தன. அதில் ரஷ்ய எரிபொருளை நம்பியிருப்பதைக் குறைக்க சிவில் அணுசக்தியை உருவாக்குவது உட்பட பல பகுதிகளில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

ரகசிய ஆவணங்கள் தொடர்பில் டிரம்ப் மீது பதியப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகள்

  • June 9, 2023
  • 0 Comments

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் 4 ஆண்டுகள் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2020ம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக தோல்வி பெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அப்போது டொனால்ட் டிரம்ப் தன்னுடன் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கச் சட்டத்தின்படி ஜனாதிபதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்ததும் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் […]

இலங்கை

கொழும்பு-அவிசாவளை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : 22 பேர் காயம்!

  • June 9, 2023
  • 0 Comments

கொழும்பு-அவிசாவளை வீதியின் ஹன்வெல்ல எம்புல்கம பகுதியில் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து  இன்று (ஜூன் 09) காலை இடம்பெற்றது. விபத்தைத் தொடர்ந்து பஸ் மற்றும் லொறியின் சாரதிகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்த நிலையில்,  ஹோமாகம மற்றும் நவகமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற லொறி, அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான […]

இலங்கை

இலங்கையில் க்ரீம்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை!

  • June 9, 2023
  • 0 Comments

இலங்கையில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்ரீம்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாதரசத்தின் அளவு அதிகமாக கலந்திருப்பது தெரியவந்துள்ளது. புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பாக இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. பெண்களின் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடும் என்பதால்  தரமற்ற பொருட்களைப் பயன்படுத்த […]

இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

  • June 9, 2023
  • 0 Comments

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதத்திற்கு அமைவாக,  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 69 சதமாகவும், விற்பனை பெறுமதி 301 ரூபா 12 சதமாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன்  ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 59 சதமாகவும், விற்பனை பெறுமதி 379 ரூபா 16 சதமாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 […]

இலங்கை

16 மாணவிகளிடம் அத்துமீறிய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு விளக்கமறியல்

  • June 9, 2023
  • 0 Comments

களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மே 11ம் திகதி இந்த விடயம் தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த போது கைது செய்யப்பட்டார். கணவரின் மடிக்கணினியை ஆராய்ந்து பார்த்த போது, தனது கணவர் மாணவிகளுடன் உறவில் ஈடுபட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து குறித்த ஆசிரியர் கைது […]

ஆசியா

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்தும் ஜப்பான் : நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்!

  • June 9, 2023
  • 0 Comments

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை இலகுவாக்குவதற்கான சட்டமூலம் ஒன்றுக்கு அந்நாட்டுப் பாராளுமன்றம் இன்று (09) அங்கீகாரம் அளித்துள்ளது. இதுவரை புலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எத்தனை தடவைகள் மேன்முறையீடு செய்தாலும்,  தீர்மானம் மேற்கொள்ளப்படும்வரை ஜப்பானில் தங்கியிருக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படி  3 தடவைகள் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்பட முடியும். ஜப்பானின் எதிர்க்கட்சியினரும் மனித உரிமை குழுக்களும் இச்சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் ஜப்பானிய பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இச்சட்டமூலத்தை அங்கீகரித்தது. இச்சட்டமானது  பாதுகாக்கப்பட வேண்டியவர்களை […]

பொழுதுபோக்கு

வேறு வழியே இல்லை! 40 வயது நடிகையுடன் சேர்ந்தார் தனுஷ்

  • June 9, 2023
  • 0 Comments

தனுஷ் இயக்கி, நடிக்க உள்ள டி50 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிர்பல பாலிவுட் நடிகை மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் விரைவில் முடிய உள்ளது. ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை வேகமாக முடித்து படத்தை வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது. கேப்டன் […]

இலங்கை

புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய இடைத்தேர்தல் அவசியம் – கர்தினால்!

  • June 9, 2023
  • 0 Comments

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தலொன்று தேவை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் He said the above while expressing his opinion in an event held in Katanaville. இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,  தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் பதவியிலிருக்கும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால் இடைத்தேர்தல் அவசியம் . நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தாங்கள் எப்படி தப்பிபிழைத்து வாழ்வது என்பது குறித்து சிந்திப்பவர்கள் மூலம் உங்களிற்கு எதிர்காலம் […]

தமிழ்நாடு

திருமண மண்டபத்தில் வெடித்த மோதல் ;மணமகளை தோளில் தூக்கி கொண்டு ஓடிய மணமகன்

  • June 9, 2023
  • 0 Comments

தமிழகத்தின் நாகர்கோவிலில் மயங்கி விழுந்த மணப்பெண்ணை மணமகன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற திருமண விருந்து உபசரிப்பு விழாவில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.மணமகளின் உறவினர் சிலர் மது போதையில் திருமண மண்டபத்தில் குத்தாட்டம் போட்டதுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து எழுந்த வாக்குவாதத்தில் இருவீட்டார் இடையிலும் […]

error: Content is protected !!