ஆஸ்திரியாவில் மகனை கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய தாய்!
ஆஸ்திரியாவில் 12 வயது மகனைத் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 32 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகனைச் சிறிய நாய்க் கூண்டில் பூட்டிவைத்து, பூஜ்ஜியத்திற்கும் குறைவான தட்பநிலைக்கு உட்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தப் பெண் தற்போது தடுப்புக் காவலில் இருக்கிறார். அவரது செயல் குறித்து பொலிஸாரிடம் சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார். அவர் வேறொரு வீட்டில் வசிக்கிறார். அந்தப் பெண் தம் மகன் மீது ஒரு நாளில் பலமுறை குளிர்ந்த நீரை ஊற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் […]













