இந்தியா ஐரோப்பா

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை – மூவர் கைது

  • June 14, 2023
  • 0 Comments

லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற இந்திய மாணவியை உடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்த 27 வயது கொந்தம் தேஜஸ்வினி என்பவரே லண்டனில் செய்யாய்க்கிழமை கத்திக்குத்துக்கு இலக்கானவர்.தேஜஸ்வினி சம்பவயிடத்திலேயே பலியானதாக லண்டன் பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு 28 வயது பெண் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர் தெரிவிக்கையில், தேஜஸ்வினி மற்றும் நண்பர்கள் […]

இந்தியா

பீகாரில் 11 வயது சிறுவனை தாக்கி கொன்ற முதலை..

  • June 14, 2023
  • 0 Comments

பீகாரில் 11 வயது சிறுவனை தாக்கி கொன்ற முதலையை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், கோகுல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர தாஸ். இவர் பைக் ஒன்றை வாங்கினார். இந்த பைக்கிற்கு பூஜை செய்வதற்காக, தன் குடும்பத்தினருடன் கங்கை கரைக்குச் சென்றார்.அப்போது, தர்மேந்திர தாஸின் மனைவியும், மகனும் கங்கை நதியில் மகிழ்ச்சியாக நீராடிக் கெண்டிருந்தனர். அப்போது, தண்ணீருக்குள்ளிருந்து திடீரென வெளியே வந்த ராட்சத முதலை தர்மேந்திராவின் மகனின் காலை பிடித்து […]

தென் அமெரிக்கா

சவப்பெட்டியில் வைத்து 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி!

  • June 14, 2023
  • 0 Comments

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி, சவப்பெட்டியில் நான்கு மணிநேரம் உயிருடன் இருந்தது ஈக்குவடாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெல்லா மொண்டோயா எனும் 76 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவருக்கு இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதன் பின்னர் சிகிச்சையில் இருந்த பெல்லா 12 மணியளவில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் […]

ஆசியா

பெண் விமான பணிபெண்களின் எடைக் அதிகரிக்கக் கூடாது : கடுமையான சட்டத்தை கொண்டுவரும் சீன விமான நிறுவனம்!

  • June 14, 2023
  • 0 Comments

சீனாவில் பெண் விமானப் பணிப் பெண்கள் மீது கடுமையான எடைக் கட்டுப்பாட்டுகளை கொண்ட புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது, ஹைனன் ஏர்லைன்ஸ் தனது பணியாளர்களுக்கு விசேட வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் பெண் விமானப் பணிப்பெண்களின்  எடை  நிலையான வரம்பை விட  10% தாண்டினால் விமானம் உடனடியாக தரையிறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. அதேநேரம்  இடைநீக்கம் செய்யப்பட்ட விமான பணிப்பெண்கள் நிறுவனம் மேற்பார்வையிடும் “எடை குறைப்பு திட்டத்தில்” சேர்க்கப்படுவார்கள் […]

இலங்கை

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் – அதிரடியாக கைது

  • June 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்ட போது உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை […]

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்! பெண் உட்பட 9 பேர் பலி

மணிப்பூரின் காமென்லோக்கில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டத்துடன் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஏற்பட்ட இந்த வன்முறைக்கு பிறகு மீண்டும் அப்பகுதியில் ஊரடங்கு தளர்வு நேரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரின் 16 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது, அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலம் முழுவதும் இணைய […]

கல்வி வட அமெரிக்கா

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • June 14, 2023
  • 0 Comments

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது.அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழித் தேர்ச்சி சோதனைகளில் ஒன்றான IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை IDP Education அறிவித்துள்ளது . அதன்படி IELTS தேர்வாளர்கள் ஆகஸ்ட் முதல் தேர்வின் அனைத்துப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6.0 புள்ளிகளை பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறையானது வரும் ஆகஸ்ட் 10 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் […]

உலகம்

அவசர நிலையை எதிர்கொள்ளும் உலகம் : ஐ.நா வெளியிட்ட தகவல்!

  • June 14, 2023
  • 0 Comments

சூடான், உக்ரைன் போர் காரணமாக சுமார் 110 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மோதல்கள், துன்புறுத்தல்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். இது குறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் ஐ.நா அகதிகள் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் பிலிப்போ கிராண்டி,  கடந்த ஏப்ரலில் இருந்து கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் சூடானில் நடைபெறும் உள்நாட்டு மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு […]

பொழுதுபோக்கு

மக்கள் நாயகனின் வாரிசு ரெடியாகி விட்டார்! அடுத்தது என்னவாக இருக்கும்?

  • June 14, 2023
  • 0 Comments

விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. நானும் ரவுடி தான் படத்தில் சிறுவனாக நடித்திருந்த சூர்யா சேதுபதி, இப்போது ஹீரோ லுக்கில் மாஸ் காட்டுகிறார். விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் கிளிக்#கோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருவதோடு வெப் சீரிஸ்களிலும் கமிட்டாகியுள்ளார். ஜவான் ஷூட்டிங் முடிந்ததும் தமிழில் மிஷ்கின் உள்ளிட்ட இன்னொரு முன்னணி […]

பொழுதுபோக்கு

எனக்கும் அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை இருக்கு! மனம் திறந்த பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் தொகுப்பாளர் […]

error: Content is protected !!