”நீங்கதான் நாளைய வாக்காளர்கள்” – மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய்!
நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முதற்படியை அவர் எடுத்துவைத்துள்ளார். இதன்படி இன்று சென்னை நீலாங்கரையில் மாணவர்கள் முன்னிலையில் பல்வேறு விடயங்கள் பற்றி பேசிய விஜய் மாணவர்களை பார்த்து நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர், வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில். டொக்டர் அம்பேத்கார் பற்றி, காமராஜர் பற்றி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் தெரிவித்த அவர், […]













