பிரான்சில் மனைவியை போதையாக்கி 51 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர்
பிரான்சில் ஒரு நபர் தனது மனைவிக்கு தினமும் இரவில் போதைப்பொருள் கொடுத்துவிட்டு, பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ய ஆண்களை அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த சம்பவத்தால் புலனாய்வாளர்கள் 92 கற்பழிப்பு வழக்குகளை அடையாளம் கண்டுள்ளனர். 26 மற்றும் 73 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டு கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர், இவர்களில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கியில் தகவல் தொழில்நுட்ப பணியாளர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர் ஆகியோர் […]













