ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் செய்ய வேண்டிய விடயங்கள்
நம்முடைய உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் நாம் ஒரு நாளைக்கு 8 முதல் 12 டம்ளர் அல்லது 2 லிட்டர் வரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சரியான அளவு தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல உடல் நல பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் […]













