பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது!
பல இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் ஊடாக இளம் பெண்களுடன் காதல் உறவை ஏற்படுத்திக்கொண்ட குறித்த நபர் பின்னர் அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு வரவழைத்து நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் அவற்றை காண்பித்து இளம் பெண்களை […]













