கொழும்பில் இருந்துச் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கா ஏயார் லயின்ஸிற்கு சொந்தமான விமானம் மீண்டும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 07:50 க்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான A330-300 விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் சக்கரம் உரிய முறையில் செயற்படாமையே, விமானத்தை தரையிறக்க காரணம் என அறிவிக்கப்படுகின்றது. விமானம் தரையிறக்கப்படும் வரை, குறித்த விமானம் 155 நிமிடங்கள் […]













