தாக்குதல் ஆயுதங்களாக மறுவடிவம் பெறும் தைவானின் உளவு ட்ரோன்கள்
சீன மக்கள் விடுதலை ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டால் அதற்கு தயாராகும் விதமாக தைவான் தங்களது கண்காணிப்பு ட்ரோன்களில் லேசர் இலக்கு தாக்குதல் மற்றும் வெடிகுண்டு அமைப்பை கூடுதலாக உட்சேர்த்து வருகிறது. சுதந்திர தீவு நாடான தைவானை சீனா தங்களுடைய நாட்டின் ஒரு அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சீனாவின் கூற்றுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது.இதனால் ஆத்திரமடைந்த சீனா, அவ்வப்போது தைவான் சர்வதேச கடல் பிராந்தியத்தில் போர் […]













