ஐரோப்பா

பிரான்ஸ் முழுவது கலவரம் – கட்டுப்படுத்தும் பணியில் 40,000 பொலிஸ் அதிகாரிகள்

  • June 30, 2023
  • 0 Comments

பிரான்ஸ் முழுவதும் பரவிய கலவரங்களைச் சமாளிக்க 40,000 பொலிஸ் அதிகாரிகளை அணிதிட்டியதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. பிரான்ஸில் கடந்த செவ்வாயன்று பாரிஸில் வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று 40,000 பொலிஸார் அணிதிரட்ட நிலையில் இதில் 5,000 பேர் பாரிஸ் பிராந்தியத்தில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார். புதன்கிழமை இரவு கலவரம் பரவிய பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்!

  • June 30, 2023
  • 0 Comments

WhatsApp நிறுவனம் 32 பேர் ஓரே நேரத்தில் வீடியோ கால் செய்யும் அம்சத்தை வெளியிட்டுள்ளது. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp, அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை பெருமளவில் அதன்பக்கம் ஈர்த்து வருகிறது. அந்தவகையில், WhatsApp அதன் விண்டோஸ் பயனர்களுக்காக புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்ய முடியும். முன்னதாக, […]

இலங்கை

ஜனாதிபதி ரணிலின் விசேட உத்தரவு

  • June 30, 2023
  • 0 Comments

அஸ்வெசும திட்டத்தை எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் எடுக்கப்படும் நடவடிக்கை தகுதியானவர்கள் எவரையும் கைவிடாத வகையில் காணப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் நியதிகளுக்கு அமைய செயற்படுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தநிலையில், அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் பொது மக்களுக்கான கொடுப்பனவு திட்டங்களான முதியோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடுத்த […]

ஐரோப்பா

ஸ்பெயினை அச்சுறுத்தும் கடும் வெப்பம் – மரணங்கள் ஏற்படும் அபாயம் – அதிகாரிகள் எச்சரிக்கை

  • June 30, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் வீசும் அனல்காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளமையினால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். தென் பகுதியில் வெப்பநிலை 44 பாகை செல்சியஸை எட்டியுள்ளது. தலைநகர் மட்ரிடில் (Madrid) அது 40 பாகை செல்சியஸைத் தாண்டியது. அதிகரிக்கும் வெப்பத்தால் மரணங்கள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு அதிக வெப்பத்தாலும் உடலில் நீர்ச்சத்துக் குறைந்ததாலும் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது ஏறக்குறைய 90 விழுக்காடு அதிகம் என்று […]

ஐரோப்பா

பிரான்ஸில் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • June 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். Marseille இன் 14 ஆம் வட்டாரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Merlan எனும் நகர்ப்பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவன், குளியலறைத் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது, அருகில் மின்னேறிக்கொண்டிருந்த தொலைபேசியை எடுக்க முற்பட்டுள்ளார். அதன்போது மின்சாரம் தாக்கி சிறுவன் நினைவிழந்துள்ளார். சிறுவனின் தயார் மருத்துவக்குழுவினரை அழைத்துள்ளார். விரைந்து வந்த அவர்கள், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. […]

ஐரோப்பா

ஜெர்மனி மாணவர்களுக்கு 602 யூரோ வழங்குமாறு கோரிக்கை

  • June 30, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பல்கலைகழக மாணவர்களுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சலுகையானது பற்றாக்குறை காணப்படுவதாக தற்பொழுது ஒரு அமைப்பானது தெரிவித்து இருக்கின்றது. ஜெர்மனியின் மிக பெரிய தொழிற்சங்கமான டொச்சவிங் வியட்ச்சங்முன் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது பல்கலைகழக மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற பாஃவக் என்று சொல்லப்படுகின்ற நிதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதேவேளையில் தற்போதைய கூட்டு அரசாங்கமானது தற்பொழுது மாணவர்களுக்கு பாஃவக் […]

இலங்கை

Titan நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்காமல் தப்பிய MrBeast

  • June 30, 2023
  • 0 Comments

YouTube காணொளித் தளத்தில் அதிக வருமானம் ஈட்டுவோரில் ஒருவரான MrBeastக்கு அட்லான்ட்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் (Titanic) கப்பலின் சிதைவுகளைக் காண்பதற்காக நீர்முழ்கிக் கப்பலில் செல்ல அழைப்பு வந்ததாக தெரியவந்துள்ளது. பதிவில் இணைக்கப்பட்ட படத்தில் ஒருவர் அனுப்பிய குறுந்தகவலைப் பார்க்கமுடிகிறது. “நான் Titanic கப்பலைப் பார்ப்பதற்கு நீர்மூழ்கிக் கப்பலில் இம்மாத இறுதியில் செல்வேன். நீங்கள் வந்தால் என் குழு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. “நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல எனக்கு இம்மாதத் தொடக்கத்தில் அழைப்பு வந்தது. […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் சிக்கிய 28 வயது இளைஞன் – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • June 30, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் இலங்கைப் பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸின் குடிவரவுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 19 ம் திகதியன்று இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயதான அவர் தங்கியிருக்கும் நிபந்தனைகளை மீறியமை மற்றும் விரும்பத் தகாத தன்மை காரணமாக கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குறித்த இலங்கையர் 16 வகையான திருட்டு குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி வட அமெரிக்கா

சீன உளவு பலூன் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை – பென்டகன்

  • June 29, 2023
  • 0 Comments

இந்த ஆண்டு தொடக்கத்தில் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு அமெரிக்கா மீது பறந்த சீன உளவு பலூன் நாடு முழுவதும் சென்றதால் தகவல் சேகரிக்கப்படவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது. “அது அமெரிக்காவின் மேல் பறக்கும் போது ஒரு தகவலும் சேகரிக்கப்படவில்லை என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர்களிடம் கூறினார். பைடனின் உத்தரவின் பேரில் அமெரிக்க இராணுவம் அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அதை சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு பலூன் அமெரிக்கா […]

ஆசியா செய்தி

பொது இடத்தில் தொழுத இளைஞர் தாக்கப்பட்டார்!! வைரலாகும் காணொளியின் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்

  • June 29, 2023
  • 0 Comments

இளைஞர் ஒருவரை அடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞன் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் காணலாம். இதன் போது நபர் ஒருவர் அந்த இளைஞனை முகத்தில் எட்டி உதைத்துள்ளார். இதற்குப் பிறகு, அவர் கடுமையாக உதைக்கிறார். இந்த காணொளி சீனாவைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. பொது இடத்தில் தொழுகை நடத்தியதற்காக உய்குர் முஸ்லிம் இளைஞரை வேற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அடித்துள்ளார். சீனாவில் பொது இடத்தில் தொழுகை நடத்தும் போது உய்குர் முஸ்லீம் ஒருவர் […]

error: Content is protected !!