கேவலமாக நடந்துகொண்ட ஹன்சிகா… மேடையில் வைத்து மூக்கை உடைத்த ரோபோ ஷங்கர்
நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பார்ட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஹன்சிகா நடந்து கொண்ட விதத்தை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தி உள்ளார். நடிகைகள் நயன்தாரா, அசின் எல்லாம் வடிவேலுவுடன் டூயட் பாடியும் நெருக்கமாகவும் கூட நடித்துள்ளனர். பல ஹீரோயின்கள் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில், ஹன்சிகாவா? இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் […]













