அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்
இன்றைய அவசர உலகில் நிதானமாகச் சமைத்துச் சாப்பிட முடியாதவர்கள் உடனே தேடிப்பிடித்து உண்ணக்கூடிய உணவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் காணப்படுகின்றன. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவு உண்மையில் உடலுக்கு ஏற்றதா என்பது தொடர்பில் தீவிரமான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்விற்கமைய, பதப்படுத்தப்பட்ட உணவை அடிக்கடி உண்ணாதவரைக் காட்டிலும் அதனை அடிக்கடி உண்பவருக்கு மன உளைச்சல் அல்லது பதற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அறிவாற்றலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறது Harvard பல்கலைக்கழக ஆய்வு. “பதப்படுத்தப்பட்ட உணவு வகை பெரும்பாலும் ஆரோக்கியமற்றவை. […]













