மலேஷியாவில் சோகம் – ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தின் 10 பேர் – 7 சடலங்கள் மீட்பு
மலேஷியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரில்ல் 7 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆறு ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தெரெரங்கானு மாநிலத்தின் சுகாய் மாவட்டத்தில் காட்டுப்பகுதியிலுள்ள ஜேராம் மாவார் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. “இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றுநீர் அளவு அதிகரித்ததால், இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என நான் எண்ணுகிறேன். நீர்மட்டம் 3 மீற்றர் அளவுக்கு […]













