அமெரிக்காவில் 19அடி நீளமான மலைப்பாம்பை பிடித்த வீரர்!
சுமார் 19 அடி நீளமுடைய மலைப்பாம்பை பிடித்த வீரர் ஒருவர் தனது அனுபவத்தை வீடியோ காட்சியுடன் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் ஜேக் வலேரி 19 அடி நீளமான மலைப் பாம்பைப் பிடிக்க அதனுடன் கட்டிப் புரண்டுள்ளார்.எத்தனையோ பாம்புகளைப் பிடித்து இருந்த போதும் இந்த ஒருபாம்பு மட்டும்தான் தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். பாம்பை விட்டு விடக்கூடாது என்று அதன் தலைப்பகுதியை இறுக்கிப் பிடித்து கட்டுக்குள் கொண்டு வரப் போராடியதாக கூறியுள்ளார்.இந்தப் […]













