புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் மத்திய வங்கி!
டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை எண். 04 மூலம் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில் மீட்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ஜனவரி 15 , 2026 இற்குள் நிவாரணத்திற்கான எழுத்துப்பூர்வ அல்லது மின்னணு கோரிக்கைகளை ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வட்டி வரம்புடன், […]













