தொடரும் சீரற்ற வானிலை : மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது இன்று (7) மாலை 4 மணி முதல் நாளை(8) மாலை 4 மணி வரையான காலப்பகுதி வரை இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் நிலை எச்சரிக்கை 4 மாவட்டங்களுக்கும், 2ஆம் நிலை எச்சரிக்கை 5 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் கீழே கொடுக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை எச்சரிக்கை […]













