“ஆரம்பிக்கலாங்களா????” பிக் பாஸ் சீசன் 7 – டி.ஆர்.பி எகிறப்போகுது….
சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான என்டர்டைன்மெண்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசர்களை வெற்றிகரமாக நிறைவு செய்து 7-வது சீசனை வரும் அக்டோபர் 8ம் தேதி துவங்கப் போகின்றனர். இதற்கான போட்டியாளர்களை பார்த்து பார்த்து விஜய் டிவி தேர்வு செய்து வருகிறது. இதற்கிடையில் படத்தைக் காட்டிலும் உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கு அதிகமாகவே சம்பளம் வாங்கி வருகிறார். அதிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை இந்த முறை அவர் […]













