இந்தியா

கச்சத்தீவு விவகாரம்! அண்ணாமலை கருத்து

கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘என் மண், என் மக்கள்’ எனும் தொனிப்பொருளில் பாதயாத்திரையில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2004 முதல் 2014 வரை இலங்கை கடற்பரப்பில் 85 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், தற்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இதுபோன்ற பாதகமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. […]

இந்தியா

300 கோடி லோன் குடுங்க ரயில் வாங்கணும்… ஆடிப்போன பெண் ஊழியர்!

  • August 3, 2023
  • 0 Comments

இந்தியாவில் நபர் ஒருவர் பெண் வங்கி ஊழியரிடம் தொலைபேசியில் ரயில் வாங்க 300 கோடி லோன் வேண்டும் என கேட்ட ஆடியோ இணையத்தில் வைரலானது. வங்கி ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக லோன் (Loan) வேண்டுமா என்று கேட்பது மக்களின் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வாகும்.அந்த வகையில் லோன் கேட்ட பெண் ஊழியரை நபர் ஒருவர் கேட்ட கடன் தொகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வங்கி ஊழியர் – நபர் தொடர்பான ஆடியோ […]

வட அமெரிக்கா

கரீபியன் தீவில் அதிகரித்துள்ள குற்றங்கள்; அமெரிக்கா ராணுவ உதவி

  • August 3, 2023
  • 0 Comments

கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு குற்றங்கள் நடக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரிப்பின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களால் ஹைதி அதிபர் மோய்சே சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின்னர் ஹைதி அதிபராக ஏரியல் ஹென்றி தற்காலிகமாக பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் நாட்டில் குற்றங்கள் அதிக அளவில் பெருகியதாகவும் அதனை கட்டுப்படுத்த தங்களிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஹென்றி முறையிட்டார். அதன்படி […]

இலங்கை

மன்னாரில் அனுமதிப்பத்திமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 ஆயிரம் கடலட்டைகள் உயிருடன் மீட்பு

  • August 3, 2023
  • 0 Comments

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று வியாழக்கிழமை(3) காலை மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட மை தெரிய வந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட பல்லவராயன் […]

பொழுதுபோக்கு

பார்ப்போரை நடு நடுங்க வைக்கும் பயங்கரம்… பிரபு தேவாவின் WOLF டீசர் இதோ…..

  • August 3, 2023
  • 0 Comments

எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வினு வெங்கடேஷ். ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தற்போது இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் தான் வுல்ஃப். இப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ராய் லட்சுமி, அனசுயா பரத்வாஜ், ரமேஷ் திலக், அஞ்சு குரியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதையாக இதனை உருவாக்கி உள்ளார் இயக்குனர் வினு வெங்கடேஷ். படத்தின் கதைப்படி ஹீரோ, […]

பொழுதுபோக்கு

அவருடைய கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதிதான் சரி.. யார் அவர் தெரியுமா ?

  • August 3, 2023
  • 0 Comments

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பவர் சித்தராமையா. மைசூரு மாவட்டம் வருணா அருகே உள்ள சித்தராமய்யனஹுண்டி கிராமத்தில் பிறந்தவர் சித்தராமையா. குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் படிக்காமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவரை ஆசிரியல் ஒருவர் பள்ளி சேர்த்து படிக்க வைத்தார். இதையடுத்து படிப்பில் நன்கு கவனம் செலுத்தி சட்டம் பயின்றார். அதன்பிறகு வழக்கறிஞராக பணியாற்ற வந்த அவர், சமூகத்தில் […]

இலங்கை

ஹம்பலாந்தோட்டையில் உணரப்பட்ட நில நடுக்கம்

  • August 3, 2023
  • 0 Comments

ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அருகில் உள்ள பல வீடுகளுக்கும் இந்த சத்தம் கேட்டது. இது மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வினவிய போது, ​​அவ்வாறான நிலநடுக்கம் தொடர்பில் […]

வட அமெரிக்கா

பொலிஸாரின் அவசர எண்ணிற்கு வந்த அழைப்பு… அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு!

  • August 3, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் பொலிஸாரின் 911 என்ற அவசர எண்ணிற்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர். மேலும் செனட் கட்டடத்திற்குள் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என்று கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து பொலிஸார் […]

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • August 3, 2023
  • 0 Comments

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை பாரியளவில் சரிந்துள்ளது. அந்த வகையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,874 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 164,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 6,150 ரூபா குறைவடைந்து 157,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று தங்கத்தின் விலை விபரம்,

பொழுதுபோக்கு

பாட்ஷா படத்தை விட ஜெயிலர் டபுள் ஹிட்டாகும்… ராகவா லாரன்ஸ் டுவிட்

  • August 3, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெலய்லர் ஷோகேஸ் என்ற பெயரில் நேற்று மாலை வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் லுக்கில் கலக்கலாக உள்ளார். இதில் ரஜினி பேசும் டயலாக் ரசிகர்களிடையே மிகப்பெரிய […]

error: Content is protected !!