போராட்டத்தில் குதிக்கவுள்ள குத்தகை மற்றும் கடன்தவணை செலுத்துவோர் சங்கம்!
பல்வேறு விடயங்களை வலியுறுத்தி வரும் 08 ஆம் திகதி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இது குறித்த அறிவிப்புகளை குறித்த சங்கம் வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அச் சங்கத்தின் தலைவர் ருவன் பொதுப்பிட்டிய, “இப்போது கூட இந்த நாட்டில் கடன் தேர்வுகள் நடைபெற்று ஒரு மாதமும் 5 நாட்களும் ஆகிறது. தேர்வுமுறையின் பின்னர் நத்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய […]













