பொழுதுபோக்கு

இளம் நடிகருடன் மிக நெருக்கமாக மடியில் இருக்கும் சமந்தா

  • August 7, 2023
  • 0 Comments

சமந்தா தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. இவர் சமீபத்தில் தான் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இவர் இதை தொடர்ந்து பல படங்கள், வெப் சீரிஸுகளில் நடித்து வருகின்றார். அதோடு பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் குஷி படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம். மேலும் இருவருமாக இணைந்து வெளிநாடுகளுக்கு […]

உலகம்

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி: ரஷ்ய பெண் உளவாளி கைது

உக்ரைன் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய பெண் உளவாளியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்ய -உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேல் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு மாகாணங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மைகோலாவிவ் என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையி்ட்டார்.சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பாதுகாப்புபடையினர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ரஷ்ய பெண் உளவாளி என்பதும், ஜெலன்ஸ்கியை […]

பொழுதுபோக்கு

அஜித்தின் விடாமுயற்சியில் இணையும் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ்

  • August 7, 2023
  • 0 Comments

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான ‘விடாமுயற்சி’க்காக இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணையவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் நடிகர் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது, படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சமீபத்திய விஷயம் என்னவென்றால், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு வாரங்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தில் அர்ஜுன் […]

ஐரோப்பா

ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீயணைப்புப் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை ரிவர்சைடு கவுண்டியில் உள்ள கபசோன் அருகே தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக்கொண்டன, ஒன்று பின்னர் பத்திரமாக தரையிறங்கியது, இரண்டாவது தரையில் மோதியது, அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.

வட அமெரிக்கா

அறவிடப்படும் கார்பன் வரியால் அதிருப்தியில் கனடியர்கள்

  • August 7, 2023
  • 0 Comments

கனடாவில் கார்பன் வரி அறவீடு செய்வது தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நானோஸ் ரிசர்ச் நிறுவனத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது. பொருத்தமற்ற நேரத்தில் கார்பன் வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு வரி அறவீடு செய்வதனால் காலநிலையில் தாக்கம் ஏற்படாது […]

இலங்கை

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றை விரைவில் நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உலக ஜனநாயக தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. “உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையாகும்” என தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு […]

தமிழ்நாடு

அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவின் பேச்சால் பாஜகா- வில் வெடித்த குழப்பம்

  • August 7, 2023
  • 0 Comments

பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன்,தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு ஆகியோரும் கேட்வாக் நடந்து மாணவ,மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. […]

இலங்கை

குடும்ப பெண்ணுக்கு தன் பிறப்புறுப்பை காட்டிய அதிகாரி சிக்கினார்

  • August 7, 2023
  • 0 Comments

குடும்ப பெண் ஒருவருக்கு ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக காட்டி தையல் இயந்திரம் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். தனது ஆணுறுப்பை புகைப்படம் எடுத்து குடும்ப பெண்ணின் வட்அப்ஸ் செயலியின் ஊடாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் இடம்பெற்ற விமான விபத்து; காணொளி வெளியானது

  • August 7, 2023
  • 0 Comments

திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற பயிற்சி விமான விபத்து குறித்த காணொளி வெளியாகி உள்ளது. இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை […]

இலங்கை

மத்திய வங்கியின் கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!

  • August 7, 2023
  • 0 Comments

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3,724 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் இருந்த நிலையில்,  2023 ஜூலையில் 3,762 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியிலிருந்து 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இடமாற்று வசதி உள்ளது. இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று இலங்கை […]

error: Content is protected !!