ஐரோப்பா

அதிபர் ஜெலன்ஸ்கி மீது கொலை செய்ய முயற்சி – சிக்கிய பெண்!

  • August 8, 2023
  • 0 Comments

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவு தகவல்களை ரஷ்ய ராணுவத்திற்கு அப்பெண் கொடுத்து வந்தமை தெரியவந்துள்ளது. பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், உக்ரைன் அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்த போதே இந்த சதி திட்டம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பொழுதுபோக்கு

விஜய்யின் ‘லியோ’ ஆடியோ மற்றும் டிரைலர் தொடர்பான ரகசியம் சகிந்தது…

  • August 8, 2023
  • 0 Comments

தளபதி விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘லியோ’ அக்டோபர் 19 அன்று திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் இன் ஒரு பகுதியாக இருக்கும். லியோவின் அடுத்த காட்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும். ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாள் அன்று அவரது கதாபாத்திரம் வெளிவர இருக்கின்றது. இதற்கிடையில், லியோ விளம்பர நிகழ்வுகள் பற்றிய சலசலப்பு இப்போது சுற்றி வருகிறது. ஆதாரங்களின்படி, செப்டம்பர் 29 அல்லது 30 ஆம் […]

இலங்கை

இலங்கையருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • August 8, 2023
  • 0 Comments

குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்பி குடிக்க வேண்டாம் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய இன்று தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் நீர் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் தேர்தல் ஆணையம் இணைய தாக்குதலுக்கு இலக்கானது

  • August 8, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் தேர்தல் ஆணையம் இணைய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. மின்னஞ்சல் கட்டுப்பாட்டு அமைப்புகள், மற்றும் தேர்தல் பதிவேடுகளின் நகல்கள் அணுகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 மற்றும் 2022இற்கு இடையில் வாக்களிக்க பதிவு செய்தவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிப்புற பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு மையத்துடன், பணியாற்றியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்கா

பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட 92 வயது கனடியர்

  • August 8, 2023
  • 0 Comments

கனடாவின் இற்றோபிகாக் பிரதேசத்தில் 92 வயதான முதியவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.டொரன்டோ பொலிஸார் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி குறித்த நபர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.டுன்டாஸ் மற்றும் ப்ளோர் வீதிகளுக்கு அருகாமையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தனது வீட்டுக்கு அழைத்த சிலரிடம் குறித்த முதியவர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த முதியவர் நிர்வாணமாக தோன்றியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை […]

உலகம்

கோபத்தில் பெண்ணொருவர் செய்த செயல்! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு சென்று வாடிக்கையாளர் ஒருவர் நூடுல்ஸ் விலை என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது, ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இந்திய மதிப்பில் ரூ.164 என்று விற்பனையாளர் கூறியுள்ளார். அப்போது வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என்றார். இது தொடர்பாக வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விற்பனையாளரின் மகன் எழுந்து வாடிக்கையாளரிடம் கோபமாக, “உங்களால் வாங்க முடியாது என்றால், வெளியேறு” என்று கூறினார். அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து உடனே […]

பொழுதுபோக்கு

உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்த விடுதலை – 2….

  • August 8, 2023
  • 0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதத்தில்வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. விடுதலை படம் இரண்டாம் பாகத்துக்கு வெறும் 20 நாள் இருந்தால் போதும் என வெற்றிமாறன் சொன்னார். முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் முக்காவாசி முடிந்தது என்று கூட கூறினார். ஆனால் இப்பொழுது இன்னும் 100 நாட்கள் சூட்டிங் பாக்கி இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் […]

இலங்கை

  நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!

  • August 8, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் முக்கிய திருத்தமாக உள்ள 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாமு என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (07.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முரண்பட்டதாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் […]

பொழுதுபோக்கு

‘புஷ்பா 2’ திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில்! வெளியான ஃபர்ஸ்ட் லுக்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து […]

இலங்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது!

  • August 8, 2023
  • 0 Comments

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று இன்று (08.08) அதிகாலை முதல் செயலிழந்துள்ளது. இதனை சீரமைக்க 10 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த யூனிட் மூலம் 240 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றது.  இதற்கிடையில், ஜூன் மாதத்தில் இருந்து மற்றொரு ஜெனரேட்டர் பராமரிப்பு காரணமாக கணினியில் இருந்து அகற்றப்பட்டது. நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் தற்போது ஒரு மின் உற்பத்தி இயந்திரமே இயங்கி வருகின்றது. […]

error: Content is protected !!