ஜெயிலர் வசூலைப் பார்த்து மிரண்டுபோன திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை
ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்து நான்காவது நாள் வரை எவ்வளவு வசூலை ஈட்டி இருக்கிறது என்பதற்கான புள்ளி விவரம் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது. இந்த படம் முதல் நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் அளவுக்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது. […]













