உலகம்

MH370 விமானம் – மாயமான 08 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!

  • December 9, 2025
  • 0 Comments

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு  மலேசிய ஏர் லைன்ஸ் விமானத்தில் பயணம்  செய்த நிலையில் காணாமல்போன 08 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2.9 மில்லியன் யுவான் ($410,000) இழப்பீடு வழங்க வேண்டும் என பெய்ஜிங் (Beijing) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் அன்புக்குரியவரின் மரணம், இறுதிச் சடங்கு செலவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு என்ன […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் வர்த்தக போருக்கு மத்தியில் சீனாவின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு  

  • December 9, 2025
  • 0 Comments

ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துவரும் நிலையில், சீனாவின் வர்த்தக உபரி 1 ரில்லியின் அமெரிக்க டொலர்களைத் ($US1 trillion) தாண்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக் போர் காரணமாக , வரிகளைத் தவிர்க்கும் நோக்கில் உற்பத்தியாளர்கள் அமெரிக்காதவிர ஏனைய சந்தைகளை இலக்கு வைத்து செயல்பட்டுவருகின்றனர். இந்நிலையிலேயே சீனாவின் ஏற்றுமதி வருமானம் எகிறியுள்ளது. அத்துடன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன. கடந்த நவம்பர் மாத தரவுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்கான […]

இலங்கை

இடர் முகாமைத்துவ பொறிமுறையை மாற்றுமாறு வலியுறுத்து! 

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தவேளையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை […]

இலங்கை

மத்திய மாகாணத்தில் பேரிழப்பு: 351 பேர் உயிரிழப்பு! 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 9, 2025
  • 0 Comments

டித்வா புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மத்திய மாகாணம் பேரிழப்பை சந்தித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் உடமை இழப்பு என்பன இம்மாகாணத்திலேயே அதிகளவு இடம்பெற்றுள்ளன. இலங்கையில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே மத்திய மாகாணமாகும். கண்டி மாவட்டத்தில் 234 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர், மாத்தளை மாவட்டத்தில் 28 பேர் என பேரிடரால் மத்திய மாகாணத்தில் 351 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்படி மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 127 பேர் காணாமல்போயுள்ளனர். நுவரெலியா, […]

இலங்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக இருக்கும் ஜனாதிபதி!

  • December 9, 2025
  • 0 Comments

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை சீர்திருத்துவதில் தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நியூஸ் வீக்கிற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “இந்தச் சட்டங்கள் அடக்குமுறைக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை  ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றவை. பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட அமைப்புகளை நாங்கள் அகற்ற முயற்சிக்கிறோம். கட்டுப்பாட்டு அரசியல் கலாச்சாரம் மற்றும் நிறுவனப் பழக்கவழக்கங்கள் ஒரே இரவில் மாறாது. அதற்கு தொடர்ச்சியான […]

உலகம்

பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டொலர்களை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்!

  • December 9, 2025
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. IMF நிர்வாகக்குழு பாகிஸ்தானின் பொருளாதாரத் திட்டங்களை இரண்டு முறை மதிப்பாய்வு செய்து அதன் முக்கிய கடன் வசதியின் கீழ் சுமார் 1 பில்லியன் டொலர்களையும், காலநிலை திட்டத்தின் கீழ் மேலும் 200 மில்லியன் டொலர்களையும் வழங்க இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. சமீபத்திய ஒப்புதலுடன், பாகிஸ்தான் கடந்த ஆண்டு முதல் IMF இலிருந்து சுமார் 3.3 பில்லியன் டொலர்களை பெற்றுள்ளது. பாகிஸ்தான், பல தசாப்தங்களாக, […]

இலங்கை

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகியுள்ள புயல் – இலங்கைக்கு எச்சரிக்கை!

  • December 9, 2025
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் மேகங்கள் புயலாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்து, தீவிர மழையை ஏற்படுத்தும் என்று பிபிசி தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு கடுமையாக இல்லாவிட்டாலும், ஏற்கனவே வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆபத்து எச்சரிக்கையை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இலங்கை

நாடு முழுவதும் ஏறக்குறைய 5000 வீடுகள் முற்றாக அழிப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

டிட்வா (Ditwah) சூறாவளியால் நாடு முழுவதும் 5000  வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக  பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. சமீபத்திய புதுப்பிப்பின்படி, இதுவரை பேரிடரால் மொத்தம் 5,325 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,815 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 767 வீடுகள் சேதமடைந்துள்ளன. கூடுதலாக, குருநாகல் மாவட்டத்தில் 476 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 415 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 404 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன. […]

இலங்கை

மண்ணுக்குள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம்! தொடரும் சோகம்

  • December 9, 2025
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் மண்ணுள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு பலர் மண்ணுக்குள் புதையுண்டனர். அதிலிருந்து பலரின் சடலங்கள் மீட்கப்பட்டன. எனினும், மீட்கப்படாத சடலங்களில் இருந்தே இந்த துர்நாற்றம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பேரிடர் என்பதால், மண்ணுக்குள் அனேகமான சடலங்கள் புதையுண்டிருக்கலாம் என்பதை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவை ஏற்றுக் கொண்டார். எனினும், புதையுண்டிருக்கலாம் என நம்பப்படும் […]

ஐரோப்பா

பாலியல் குற்றச்சாட்டு – UKவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆப்கான் பிரஜைகள்!

  • December 9, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இரண்டு ஆப்கான் இளைஞர்கள் 15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர். ஜான் ஜஹான்சீப் (Jan Jahanzeb)  மற்றும் இஸ்ரார் நியாசல் (Israr Niazal), என அறியப்படும் இருவரும் லீமிங்டன் (Leamington ) நகர மையத்திற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்ட பின் வார்விக் கிரவுன் (Warwick […]

error: Content is protected !!