தங்காலை பகுதியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!
தங்காலை குடுவெல்ல தீரானந்த மாவத்தையில் நேற்று (15.08) 7 மணியளவில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நிமேஷ் ரங்கா என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குடுவெல்ல மீனவரின் படகு ஒன்றை ஓட்டிச் சென்றவர் எனவும் அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், அவர் படகு ஓட்டுபவர் […]













