இத்தாலி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
இத்தாலி மக்கள் அவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் வெயில் அடித்து வருகிறது என்பதும் அதிக வெப்பம் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இத்தாலியில் வெயில் காரணமாக அல்பாயின் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வெப்பத்திலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்வதற்காக பல்வேறு வழிகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வரும் நிலையில் பகல் […]













